குருநாகல் போதனா வைத்தியசாலையின் இரத்தம் ஏற்றும் பிரிவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் ஐவரடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் முதல் குருநாகல் போதனா வைத்தியசாலையின் இரத்தம் ஏற்றும் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நோயாளிகளில் பல சிக்கல்கள் மற்றும் பல மரணங்கள் பதிவாகியுள்ளன.
இது தொடர்பில் மேலும் ஆராய்வதற்காக 05 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்றை சுகாதார அமைச்சு நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.