ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா பயிரிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவினால் அமைச்சரவையில் இந்த பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சரவையின் அனுமதி கிடைத்தமையால் மகிழ்ச்சியடைகின்றேன் என்று டயனா கமகே தெரிவித்துள்ளார்.