இலங்கை கோளரங்கம் நாளை (பிப்ரவரி 27) முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கோளரங்கம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
புரொஜெக்டர்களின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.