லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை தொடர்பில் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்தார்.
லிட்ரோ எரிவாயுவின் விலை இம்மாதம் மாற்றப்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் மூன்று அளவுகளின் விலையும் கடந்த மாதத்தைப் போலவே இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.