அதன்படி அதிகரித்த விலை மற்றும் புதிய விலை கீழே.
பெட்ரோல் 92 - ரூ. 20 (புதிய விலை ரூ.366)
பெட்ரோல் 95 - ரூ. 38 (புதிய விலை ரூ.464)
ஆட்டோ டீசல் - ரூ. 29 (புதிய விலை ரூ.358)
சூப்பர் டீசல் - ரூ. 41 (புதிய விலை ரூ.475)
குறைக்கப்பட்ட எரிபொருள் வகை
மண்ணெண்ணெய் - ரூ. 11 (புதிய விலை ரூ.236)