அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் அடுத்த பாடசாலை தவணை பெப்ரவரி 05ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய பாடசாலை தவணை பெப்ரவரி 02ஆம் திகதி ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு, முன்னதாக முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.