வட்டி வீதங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வட்டி வீதங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!


இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை தற்போதைய வட்டி வீதங்களை மாற்றியமைக்காமல் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை தீர்மானித்துள்ளது.


நேற்று (22) இடம்பெற்ற சபையின் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி, 9% நிலையான வைப்புத்தொகை வசதி வீதத்தையும், வழமையான கடன் வசதி வீதமான 10% வீதத்தையும் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.