இஞ்சியின் விலையில் பாரிய அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இஞ்சியின் விலையில் பாரிய அதிகரிப்பு!


இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் 1 கிலோகிராம் இஞ்சியின் விலை 2,000 ரூபாவாகவும், 1 கிலோகிராம் உலர் இஞ்சியின் விலை 3,000 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் இஞ்சி பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும், இஞ்சியின் தேவைக்கேற்ப வரத்து வழங்க முடியாததால், இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.