போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இன்று (03) பிணை வழங்கப்பட்டுள்ளது.
5 இலட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.