கம்பஹா - உடுகம்பொலவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரன் கணேமுல்ல சஞ்சீவவின் சகாவுக்கு சொந்தமானது என நம்பப்படும் வீடொன்றை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
இந்நிலையில், நிலத்தடி பதுங்கு குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2.2 மில்லியன் பணத்தை பொலிஸார் மீட்டனர்.
மேலும் அங்கு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)