2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் பொதுப் பரீட்சைக்குத் தோற்றி பரீட்சையில் சித்தியடைந்து A/L (உயர்தரம்) படிக்கத் தகுதி பெற்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது.
விண்ணப்பப் படிவங்கள் மற்றும் அது தொடர்பான விபரங்களை Presidentsoffice.gov.lk, presidentsfund.gov.lk மற்றும் pmd.gov.lk ஆகிய இணையத்தளங்களுக்குச் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.