
இதன்படி, இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை நேற்று (12) அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் திருப்தியடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை மேலும் தெரிவித்துள்ளது.