
இதன்படி, இடைக்கால குழுவை நியமிக்கும் தீர்மானத்தை இரத்துச் செய்யும் வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளதாக அமைச்சர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை நீக்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.