கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஏனைய வழிபாட்டுத் தலங்களுக்கு இன்றும் நாளையும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
மதகுருமார்கள் 0112 472757 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொலிஸ் தலைமையகத்தை தொடர்பு கொண்டு பாதுகாப்பு தொடர்பான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் – பொலிஸ் பேச்சாளர்