போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பாதாள உலகத்தை எதிர்கொள்ளும் நோக்கில் விசேட நடவடிக்கையொன்று நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அறிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துமாறு பொலிஸாருக்கு அமைச்சர் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.