கட்சியின் நிறைவேற்று சபை தீர்மானித்தால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை தீர்மானம் எடுக்கும் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை வங்குரோத்து செய்ய உழைத்தவர்களின் பின்னால் செல்வதா அல்லது நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.