பழம்பெரும் நடிகர் ரெக்ஸ் கொடிப்பிலி காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 85.
பல டெலி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு பங்களித்த இவர் சிங்கள சினிமாவில் வில்லன் வேடத்திற்கு புதிய திருப்பத்தை அளித்த திறமையான நடிகராக பிரபலமடைந்தார்.
ரக்தா, முவன்பலஸ்ஸ 1, 2, 3, உத்துமானெனி, கொடி வலிகய, அஹிமி தடமங், ஹுலவாலி, சந்திரா, சங்கபாலி, மருவா சமக வாசே போன்ற படங்களில் நடித்துள்ளார்.