இன்னும் 50 அல்லது 100 வருடங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் தேசிய மாவீரர் பட்டியலில் சேர்க்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில், நாட்டில் 100 குழந்தைகள் பிறந்தால், 3 பேர் நயவஞ்சகர்களாக பிறப்பார்கள் என்றும், நாட்டில் உழைக்கும் மக்களை திருடர்கள் என்று கூறி அவமானப்படுத்துகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை திருடன் என்று அழைக்கும் போது அவரைப் பாதுகாக்க பெரும் கூட்டம் இருப்பதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.