கடந்த 24 மணித்தியாலங்களில் 1534 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 23 பேரின் சொத்துக்கள் மற்றும் காணி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 99 பேரை புனர்வாழ்விற்காக பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.