இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை தடை செய்யும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தீர்மானத்திற்கு இன்று (21) நடைபெற்ற ஐ.சி.சி நிறைவேற்று சபை கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கை தேசிய அணி சர்வதேச போட்டிகளில் விளையாட எந்த தடையும் இல்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இக்கலந்துரையாடலில் ஐசிசியின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.