மின்சாரக் கட்டண பட்டியலைப் பெற EBILL முறையை பதிவு செய்யுமாறு வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்சாரக் கட்டண பட்டியலைப் பெற EBILL முறையை பதிவு செய்யுமாறு வேண்டுகோள்!


மின்சாரக் கட்டணப்பட்டியல் சேவைக்கு EBILL முறையை பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை  வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதனைப் பெற்றுக் கொள்ளும் வகையில் ebill.ceb.lk இணையதளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவ்வாறின்றேல் 1987 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதன் மூலமும் இந்த இ-மின் கட்டணச் சேவையில் பதிவு செய்து கொள்ளலாம்.


அதற்கு, 1987 என்ற எண்ணுக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் EBILL<Space> மின்சாரக் கணக்கு எண் <Space> மின்னஞ்சல் முகவரி என குறுந்தகவலை (SMS) அனுப்ப வேண்டும்.

EBILL <Space> Account Number <Space> EMAIL and sending an SMS to the number 1987 on the mobile phone.

 அச்சிடப்பட்ட கட்டணப் பட்டியல்களை முற்றிலுமாக நிறுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம் என்றும் மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.