மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதன்படி, பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் இன்று (29) பிற்பகல் பதவியேற்கவுள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.