2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13) நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அதற்கான அங்கீகாரம் இன்று காலை நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெறுவதற்கான விசேட அமைச்சரவை கூட்டம் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.