தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் நான்கு உயர் அதிகாரிகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.
மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க, உதவிப் பணிப்பாளர் தேவசாந்த சாலமன், கணக்காளர் (விநியோகம்) நேரன் தனஞ்சய மற்றும் பங்குக் கட்டுப்பாட்டாளர் சுஜித் குமார ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.