இஸ்ரேல் - ஹமாஸ் மோதலையடுத்து பாலஸ்தீனில் கொல்லப்பட்ட 4000 க்கும் மேற்பட்ட சிறுவர்களை நினைவுகூரும் நிகழ்வு கொழும்பிலுள்ள பாலஸ்தீன தூதரகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு இன்று (10) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கொழும்பிலுள்ள பாலஸ்தீன தூதரகத்தில் இடம்பெறுகின்றது.