வரிகளை குறைப்பதற்கு எந்தவொரு நபரும் அல்லது குழுவும் பொறுப்பேற்றால் அதற்கு ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 225 பேரும் பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அரசாங்கக் கொள்கையை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியுமா என்பதில் சிக்கல் உள்ளது.
வரி குறைப்பு தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அதன் பின்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டதாகவும் அது கொள்கை ரீதியாக ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.