இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.
ஒக்டேன் 92 பெற்றோல் - ஒரு லீட்டருக்கு ரூ.9 இனால் குறைப்பு - புதிய விலை ரூ.356
ஒக்டேன் 95 பெற்றோல் - ஒரு லீட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு - புதிய விலை ரூ.423
ஆட்டோ டீசல்- ஒரு லீட்டருக்கு ரூ.5 அதிகரிப்பு - புதிய ரூ.356
சுப்பர் டீசல் - ஒரு லீட்டருக்கு ரூ.10 அதிகரிப்பு - புதிய விலை ரூ.43
மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.7 அதிகரித்து ரூ.249 ஆக காணப்படும்.