இன்று (09) முதல் இந்த தடை நீக்கம் அமுலுக்கு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுங்கத் திணைக்களத்தின் வருமான இலக்குகளை அடைவதற்கு வாகன இறக்குமதி கட்டுப்பாடு தடையாகவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுங்கத் திணைக்களத்தினால் திரட்டப்படுகின்ற வரி வருமானத்தில் 25 சதவீதமானவை வாகன இறக்குமதியினால் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.