இஸ்ரேலுக்கு ஆதரவாக கொழும்பில் பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது.
இஸ்ரேல் இலங்கை நட்புறவு அமைப்பு இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்ததது.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல் இலங்கை நட்புறவு அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று (10) கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடியிருந்தனர்.
இஸ்ரேல் மக்களுக்கு இயன்ற அனைத்தையும் செய்வதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.