பிரான்ஸில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சிவப்பு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் கைது செய்யப்பட்ட குடு அஞ்சு அந்நாட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் விடுதலையான பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இதேவேளை, இவரது விடுதலையை கொண்டாடி பட்டாசு கொளுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கல்கிஸையில் வசிக்கும் நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.