மூத்த ஆல்-ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோர் இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ண அணியில் பயண இருப்புகளாக இணைவார்கள்.
அணியில் உள்ள தற்போதைய வீரர்களில் எவராவது காயம் அடைந்து, ஐசிசி தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதலுடன் மாற்றப்பட்டால் மட்டுமே இந்த இரண்டு வீரர்களையும் தேர்வுக்கு பரிசீலிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.