களுத்துறை சிறைச்சாலையின் பாதுகாப்பு அதிகாரிகள் வாழைப்பழத்தின் கைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
இந்த சந்தேகத்திற்குரிய ஹெரோயின், வைக்கோல்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டு சிறைக்கைதிகளுக்கு வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட வாழைப்பழங்களுக்குள் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.