2022-2023 ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலவகாசத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று (03) அறிவித்துள்ளது.
அதன்படி, விண்ணப்பதாரர்கள் 2022/2023 க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான விண்ணப்பங்களை ஒக்டோபர் 05 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.