2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப சுற்றின் 25வது போட்டி தற்போது இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 32 ஓவர்களில் 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 30 ரன்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும், ஏஞ்சலோ மத்தியூஸ் மற்றும் கசுன் ராஜித 2 விக்கெட்டுக்களையும், மஹிஷ் தீக்ஷன ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அதன்படி இலங்கை அணியின் வெற்றிக்கு 157 என நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது இலங்கை அணி 2 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 43 ஓட்டங்களை பெற்றுள்ளது.