தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது.
இந்த வருடம் 337,956 பரீட்சார்த்திகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை 2888 நிலையங்களில் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.