QR அடிப்படையிலான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறை இன்று வெள்ளிக்கிழமை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் இன்று முதல் QR குறியீட்டை காணிக்காமல் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.