2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தினால் குறித்த அட்டவணை இன்று (14) வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசெம்பர் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.