வாகனங்களின் விலை மேலும் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகனங்களின் விலை மேலும் அதிகரிப்பு!


உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது.


குறிப்பாக கார்களின் விலை கடந்த மாதத்தை விட கணிசமாக உயர்ந்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்த போதிலும், தனியார் வாகனங்களின் இறக்குமதி முடிவுக்கு வந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.


இந்நிலை தொடருமானால் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.