அமைச்சர் ஒருவர் இலங்கையிலுள்ள வெளிநாட்டு பிரஜைகளுடன் நடனமாடிய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஆபிரிக்க வம்சாவளியை சேர்ந்த இலங்கையர்களுடனேயே அமைச்சர் நடனமாடியுள்ளார்.
இலங்கையில் ஆபிரிக்க வம்சாவளியை சேர்ந்தவர்கள் புத்தளம் - கல்பிட்டி பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுடன் அமைச்சர் இவ்வாறு நடனமாடியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.
காணொளியில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவே இவ்வாறு நடனமாடி ஆபிரிக்க வம்சாவளி இலங்கையர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.