இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!


இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


முதலீடுகளை உள்ளீர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சுங்கக்கட்டணமின்றி 30 ஆயிரம் அமெரிக்க டொலரிலும் அதிக கட்டணத்திற்குட்படாத இலத்திரனியல் வாகனங்கள் மாத்திரம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.