2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தலுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணியை பரீட்சைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
அதன்படி இன்று செப்டம்பர் 07 ஆம் திகதி முதல் செப்டம்பர் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலதிக விவரங்களுக்கு https://onlineexams.gov.lk/eic ஐப் பார்வையிடவும்
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் திங்கட்கிழமை (04) வெளியிடப்பட்டன.
பரீட்சைக்குத் தோற்றிய 262,933 மாணவர்களில் 166,938 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.