மீரிகம, வில்வத்த பகுதியில் இன்று (09) காலை ரயில் கடவையில் கண்டய்னர் வண்டி மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து காரணமாக, பிரதான பாதை மற்றும் மலையகப் பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகியிருந்த போதிலும், தற்போது அவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Container truck collides with a Train in Mirigama pic.twitter.com/6kKMzV9y5f
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) August 9, 2023