சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி அதிகபட்சமாக வினாடிக்கு 42 கனமீட்டர் கொள்ளளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீணாக தண்ணீர் விடுவதால் எந்த பயனும் இல்லை என்பதால், இன்று அதிகாலை 2.30 மணிக்கு மின் உற்பத்தி செய்து தண்ணீர் திறந்து விடப்பட்டு, ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டன.