கோழிக்கறியின் விலையை குறைக்க உள்ளுர் கோழி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கோழிக்கறியின் விலையை ஒரு கிலோகிராம் 100 ரூபாவால் குறைக்க உள்ளுர் கோழி உற்பத்தியாளர்கள் தயாராக இருப்பதாக அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.