விலை சூத்திரத்தின் பிரகாரம் புதிய எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு நாளை (04) வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, உலக சந்தையில் 1 மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை 85 டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.