நேற்றைய தினத்தை விட இன்று (18) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 313.85 முதல் ரூ. 314.83 ஆகவும், ரூ. 329.29 முதல் ரூ. 330.31 முறையே அதிகரித்த்ய்ள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு வீதம் ரூ. 311.74 முதல் ரூ. 312.75 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 326 முதல் ரூ. 328 ஆக முறையே அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் ரூ. 315 முதல் ரூ. 317 ஆகவும், ரூ.327 முதல் ரூ. 329 முறையே அதிகரித்துள்ளது.