இலங்கையின் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் லசித் மலிங்க தனது முதல் பாடலை ‘பலமுவரட’ என்ற பெயரில் எழுதினார்.
சிங்கள மொழியில் உள்ள இந்த பாடலை ரவி ரோய்ஸ்டர் தயாரித்துள்ளார் மற்றும் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க நடித்துள்ளார்.
லசித் மலிங்கவின் இந்த பலமுவரட என்ற பாடல் அவரது மனைவிக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.