மெட்டாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய சமூக ஊடக வலையமைப்பான Threads இன்று (06) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடங்கப்பட்ட முதல் 4 மணி நேரத்திற்குள் 5 மில்லியன் மக்கள் இதற்கு பதிவு செய்துள்ளதாக மெட்டாவின் தலைவரான மார்க் ஸக்கபெர்க் தெரிவித்துள்ளார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள த்ரெட்ஸ் அப்ளிகேஷனின் முக்கிய நோக்கம் ட்விட்டரை முந்துவதுதான் என மெட்டா CEO மார்க் ஸக்கபெர்க் மேலும் தெரிவித்துள்ளார்.