ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நிரந்தர மற்றும் செயற்திறனுடன் சேவையில் இருக்கும் கிராம உத்தியோகத்தர்களை சமாதான நீதவானாக (JP) நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.