புதிய விலைகள் பின்வருமாறு:
- 92 ஆக்டேன் பெட்ரோல்: ரூ. 348 (ரூ. 20 இனால் உயர்வு)
- 95 ஆக்டேன் பெட்ரோல்: ரூ. 375 (ரூ. 10 இனால் உயர்வு)
- ஆட்டோ டீசல்: ரூ. 308 (ரூ. 2 குறைக்கப்பட்டது)
- சூப்பர் டீசல்: ரூ. 358 (ரூ. 12 இனால் உயர்வு)
- மண்ணெண்ணெய்: ரூ. 226 (ரூ. 10 குறைக்கப்பட்டது)